ஸ்ரீ மணியாருடைய அய்யனார் துணை
ஸ்ரீராம் நல்லமணி யாதவா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
(பெண்கள் மட்டும்)
காஞ்சாரம்பேட்டை அஞ்சல், மதுரை-625014.
NCTE அங்கீகார எண்: F.TN/364/SRO/NCTE/2004-06/289 தேதி: 28-1-05
அலுவலகப்பயன்பாட்டிற்குமட்டும
மேற்கண்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டன.
தேர்வுக்குழு உறுப்பினர் |
தேர்வுக்குழு உறுப்பினர் |
தேர்வுக்குழு உறுப்பினர் |
1 |
2 |
3 |
விண்ணப்பதாரரால்பூர்த்திசெய்யப்படவேண்டியபடிவம்
மேற்கண்ட விவரங்கள் விண்ணப்பதாரரின் அசல் மதிப்பெண் பட்டியலுடன் ஒப்பிட்டுச் சாரிபார்க்கப்பட்டுள்ளது எனச் சான்றளிக்கிறேன்.
விண்ணப்பதாரரின் உறுதிமொழி
பெற்றோர் பாதுகாவலர் இணை உறுதிமொழி
1. என் மகள் திருமதி / செல்வி சார்பாக இவ்விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் உண்மையானவை என்று உறுதியளிக்கிறேன்.
2. மேற்குறிப்பிட்ட விவரங்கள் ஏதேனும் பொய்யானவை மற்றும் உண்மைக்கு மாறுபட்டவை என சேர்க்கைக்குப் பிறகு கண்டறியப்பட்டால் விதிகளின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் தண்டனைகளுக்கும் உட்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.